Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 8, 2018

சுவிற்சர்லாந்து சமஷ்டி சபை உறுப்பினர் - பிரதமர் சந்திப்பு


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினர், சட்டம் மற்றும் பொலிஸ் அலுவல்கள் தொடர்பான திணைக்களத்தின் அதிகாரி சிமோனெடா சொமாருகா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.