Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 20, 2018

ஆகஸ்ட் 30 - காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்



பலவந்தமான முறையில் காணாமல் ஆக்கப்பட்டோர்  தொடர்பான சர்வதேச தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கபடவுள்ளது. 

காணாமல் போனவர்கள் அலுவலகம் ஒழுங்கு செய்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான இந்நிகழ்வு கொழும்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.